Pages

RSS

Friday, December 2, 2011

வடநாட்டவர் தமிழ்ப்பெயர்கள் வைப்பார்களா?



அன்றையத் தமிழ் பெற்றோர்கள் அருமைத் தமிழில் பெயர் வைத்து தமிழன் என்ற அடையாளத்தை பேணிகாத்து வந்திருக்கின்றனர். ஆனால் இன்றயத் தமிழ் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு வடநாட்டவர் குழந்தைகளாக அடையாளப்படுத்தி தமிழினத்தின் தன்மானத்தை காற்றில் பறக்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

0 comments:

Post a Comment