Pages

RSS

Friday, December 2, 2011

Sekolah-Sekolah Tamil mempamerkan Transformasi Masyarakat India




Kemajuan Sekolah-Sekolah Tamil mempamerkan Transformasi Masyarakat ke arah masa depan yang cemerlang.. Ayuh kita mengambil ikhtibar dengan menghantar anak kita HANYA ke sekolah Tamil. Setiap individu harus memastikan bahawa anda mempengaruhi sekurang-kurangnya seorang rakan untuk mendaftar anaknya di sekolah Tamil. Payah berhujah tentang perkembangan masyarakat Tamil, jika anda tidak mampu menghan...tar anak sendiri ke sekolah Tamil untuk belajar bahasa ibunda. Hak kamu adalah untuk memilih yang terbaik untuk anak. Saya berhak menasihati kamu supaya anda mengambil satu keputusan yang wajar untuk masa depan anak dan masyarakat. Biar ini jadi satu peringatan kepada kesemua guru di sekolah Tamil, tokoh masyarakat, ahli-ahli politik india, warga NGO dan sebagainya. Jadilah teladan kepada orang lain..

ராஜ ராஜ சோழன் சமாதி




உலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன் . தென்னிந்தியா முழுவதும் , பெதற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன் ராஜ ராஜ சோழன் சமாதியை பாருங்கள். தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ?

வடநாட்டவர் தமிழ்ப்பெயர்கள் வைப்பார்களா?



அன்றையத் தமிழ் பெற்றோர்கள் அருமைத் தமிழில் பெயர் வைத்து தமிழன் என்ற அடையாளத்தை பேணிகாத்து வந்திருக்கின்றனர். ஆனால் இன்றயத் தமிழ் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு வடநாட்டவர் குழந்தைகளாக அடையாளப்படுத்தி தமிழினத்தின் தன்மானத்தை காற்றில் பறக்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Wednesday, August 24, 2011

Tasly Trip in China

Its a interesting trip in my life. Ohh god please give me tis kind of chance next time. thank you god.





Tuesday, August 23, 2011

தேவாரம்

தோடுடைய செவியன் விடை ஏறியோர் துவன் மதி சஊடி